13 லட்சம் ஏக்கர் இலக்கு

img

சம்பா பருவ சாகுபடிக்கு  13 லட்சம் ஏக்கர் இலக்கு வேளாண்மைத் துறை இயக்குநர் தகவல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ சாகுபடிக்கு சுமார் 13 லட்சம் ஏக்கர் பரப்பளவு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என வேளாண்மைத் துறை இயக்குநர் தெட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.